சரத், ராதாரவியை சரமாரியாக கலாய்க்கும் வடிவேல்! (காணொளி)

சூடு பிடிக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களத்தில் சூடான வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஷால் அணியுடன் சேர்ந்து சரத் மற்றும் ராதாரவியை கலாய்த்து தள்ளிய வடிவேல். இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்…

LEAVE A REPLY