சந்திரிகா நீக்கப்படுகிறார்?

அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

இதனை கட்சியில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.