சஜித் ஒரு பலவினமான தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட விருப்பத்தை நாட்டு மக்கள் நிறைவேற்ற போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித் ஒரு பலவினமான தலைவர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்