சகல வணக்கஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும்

நாட்டிலுள்ள சகல வணக்கஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

முப்படையினர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.