கோத்தாவின் கீழ் வந்த திணைக்களம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும், பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.