கோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தற்போது தேர்தல் ஆணையகத்திற்கு சென்றுள்ளார்.