கூட்டு எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார்- JVP

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

நேற்று (27) அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY