குக்கூ ஹீரோயினா இவங்க.? கூச்சப்பட வைக்கும் மாளவிகா ஸ்டில்ஸ்

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த மாளவிகா நாயரை குக்கூ படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் டைரக்டர் ராஜூமுருகன்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழில் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா.
தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 17-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படத்திலும் நடித்திருந்தார்.

மேலும், பி.ஏ படித்தபடியே சினிமாவில் நடித்து வந்த மாளவிகா நாயர், இனிமேல் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம்.

எனவே அதிரடியாக ஒரு போட்டோ சூட் நடத்தி தன் கவர்ச்சியான படங்களை இணையத்தில் விட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.