காலி வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உள்ள காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் அப்பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.