கருணா அம்மனின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கருணா அம்மனின் ஊடகங்களில் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.