கனடாவில் நிர்வாணமாக செய்திகளை வாசிப்பதற்கு பெண்களுக்கான நேர்காணல்!

கனடாவில் நிர்வாணமாக செய்திகளை வாசிப்பதற்கு பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகின்றது.

கனடா நாட்டின் டொராண்டோ நகரை தலைமை பீடடமாக கொண்டு நேக்ட் நியூஸ் கட்டண செய்தி தொலைக்காட்சி சேவை நடைபெற்று வருகின்றது. இதனை ஒளிவுமறைவற்ற செய்தி எனவும் கூறப்பட்டு வருகின்றது.

ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து முக்கிய செய்திகளை அரைநிர்வாணமாகவும், கூடுதலான செய்திகளை நிhவாணமாகவும் வாசிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இளம் பெண்களின் உடல் அழகை ரசிப்பதற்கு, கட்டணம் செலுத்தி பலர் இந்த தொலைக்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் 60 லட்சம் பார்வையாளர்களை இந்த தொலைக்காட்சி கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது இந்த தொலைக்காட்சிக்கான புதுமுக தெரிவு நேர்காணல் நடைபெறவுள்ளதால், 30 விநாடிகள் நிர்வாணமாக செய்தி வாசித்த காணொளியை நேர்காணலில் பங்குபற்ற விரும்புபவர்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன் மாதம் 30 ஆம் திகதி இந்த இணையவளி நேர்காணல் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY