கண்டி பிரச்சினை குறித்து கருத்து வெளியிட மறுத்த பொலிஸ் மா அதிபர் ..!

யாருக்குத்தான் இன்று குற்றச்சாட்டுக்கள் இல்லையென பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்த தெரிவித்தார்.

கண்டி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றம்சாட்டப்படுகின்றதே எனவும், இது தொடர்பில் தங்களது கருத்து என்னவெனவும் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்து விட்டு விலகிச் சென்றார்.

பமுனுகம பிரதேசத்தில் பொலிஸாருக்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வருகை தந்த பொலிஸ் மா அதிபரிடமே ஊடகவியலாளர்கள் இவ்வாறு வினா எழுப்பினர்.

LEAVE A REPLY