“ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தமாட்டார்கள்”

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையை நீக்கும் பரிந்துரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தமாட்டார்கள். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்காத ஒரு விடயத்தை எமது தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கமாட்டார் என பிரதி அமைச்சர் அஜிப் .பீ பெரேரா தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY