ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக மங்கள

ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயற்படுவார் என்று அவரது நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY