‘ஏ’ பட நடிகை இமேஜை மாற்ற போராடும் நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி கவுதம் கார்த்திக்குடன் நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஏ’ வசனங்களை பேசியதால் நிக்கி கல்ராணிக்கும் ‘ஏ’ நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஏ’ படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திலும் நடிக்க நிக்கி கல்ராணிக்கு அழைப்பு வந்தது.

வேறு சில ஆபாச கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவற்றில் நடிக்க நிக்கி கல்ராணி மறுத்து விட்டார். இப்போது ‘கலகலப்பு-2’ படத்தில் நடிக்கிறார்.

இது கூறிய அவர், “நான் தற்போது ‘கலகலப்பு-2’ படத்தில் நடிக்கிறேன். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் படம். இதன்மூலம் ‘ஏ’ படநடிகை என்ற எனது இமேஜ் மாறும்” என்றார்.

LEAVE A REPLY