எரித்திரியா முதல் ஐரோப்பா வரை: அகதிகளின் அவலம்

i3.phpதுருக்கிக்கும் கிரேக்கத்தின் லெஸ்பொஸ் தீவுக்கும் இடையிலான கடற்பகுதியில் மரப்படகு ஒன்றில் பயணித்த பதினான்கு குடியேறிகள் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் வந்துகுவிவதை தடுப்பது பற்றி அறுபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மால்டாவில் இன்று கூடி ஆராய்கின்றனர்.

மக்கள் சொந்த நாடுகளிலேயே தங்கியிருப்பதை ஊக்குவிப்பதற்காக, 1.8 பில்லியன் யூரோ மதிப்பிலான உதவித் திட்டத்தை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குகொள்ளும் எரித்ரியாவின் சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் எத்தியோப்பியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY