எனக்கு பிடிச்ச ஹீரோ இவர் தான் : மனம் திறக்கும் சினேகா

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியின் நடன போட்டியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் பல விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு பிடித்த நடிகர் பற்றி கேட்டபோது, விஜய் சேதுபதி தான் எனக்கு பிடித்த நடிகர் என்றும் அவரின் கதாபாத்திரம், வசன உச்சரிப்பு என அனைத்தும் ஹீரோயிசம் இல்லாமல் ரியலாக உள்ளது.

இதை அவரிடமும் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY