எங்கே போனார்கள் ரஜினி, கமல்??.. விஷால் பின்னணியில் யார்?.. போட்டுத் தாக்கிய ராதிகா (காணொளி)

07-1444226014-radhika78879நடிகர் சங்கப் பிரச்சினையைத் தீர்க்க ஏன் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா காட்டமாக கேட்டுள்ளார். சமீபத்தில் தனது தரப்பு நடிகர்களை கூட்டமாக சேர்த்து படு காரசாரமாக பேசி அனைவரையும் தங்கள் பக்கம் திருப்பியது நாசர் – விஷால் அணி.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் தரப்பு நடிகர்கள். இந்தக் கூட்டத்தில் நடிகர் சிம்பு பாய்ந்தெடுத்து விட்டார். ராதிகாவும் சரமாரியாக கேள்விகள் எழுப்பிப் பேசினார்.

https://www.youtube.com/watch?v=IRiQAdRJfb0

LEAVE A REPLY