இவ்வாரத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நியமிக்கப்படும்

இவ்வாரத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கட்சியின் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.