இலங்கைக்கான சலுகை தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு வழங்கப்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டு வரை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.