இன்று இரவு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இன்று இரவு 07.00 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட உள்ளது.