இன்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை மேலும் சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்,

சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர்

பந்துல குணவர்த்தன – சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்,

எஸ்.எம் சந்திரசேன – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் வசந்த பெரேரா – சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

சாலிந்த திசாநாயக்க – சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்

சி.பி ரத்நாயக்க – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

அனுர பிரியதர்ஷன யாப்பா – நிதி இராஜாங்க அமைச்சர்