அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினம் (புதன்கிழமை) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.