அரசின் செயற்பாடுகள் குறித்து பெருமையடையும் முன்னாள் ஜனாதிபதி

அதிக கடன் சுமை காணப்பட்ட போதும், கடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து தான் பெருமை அடைவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

LEAVE A REPLY