அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்

இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.