அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.