அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் ஐ.சி.சி. யின் அந்தஸ்தைப் பெற்றன

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன.

அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அறிவித்துள்ளது.

11 மற்றும் 12 ஆவது டெஸ்ட் அணிகளாக

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY